பிளம்ஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
May 23, 2024

Hindustan Times
Tamil

பிளம்சில் உள்ள ஆன்டி ஆக்சிடன்கள் சரும தோற்றத்தை காத்து புத்துணர்ச்சி பெற வைக்கிறது

ரத்த அழுத்தத்தின் ஆரோக்கியமான அளவை பராமரிக்க உதவுகிறது

பிளம்ஸ் பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து இதயத்துடிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது

பிளம்ஸ் பழத்தில் உள்ள ஆண்டி ஆக்சிடன்ட் நம் உடலில் செல் திசுக்கள் வேகமாக அழிவதை தடுக்கும்

ரத்தத்தை சுத்திகரித்து நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்

ரத்த அழுத்தத்தின் ஆரோக்கியமான அளவை பராமரிக்க உதவுகிறது

டைப் 2 நீரிழிவு நோய் உருவாகும் அபாயத்தை குறைக்கிறது

கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்