காலையில் எழுந்தவுடன் பப்பாளி சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman
Jan 18, 2025
Hindustan Times
Tamil
பப்பாளி சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்துகிறது. செரிமானம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வாகவும் இருக்கிறது
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் பப்பாளி டயட்டில் சேர்த்து கொள்ளலாம்,. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடுபவர்கள் சேர்த்து கொள்ள வேண்டிய பழங்களில் முக்கியமானதாக பப்பாளி உள்ளது
பப்பாளியில் உள்ள ஆன்டிஆக்ஸ்டன்ட்கள் சரும ஆரோக்கித்தை தக்க வைக்க உதவுகிறது
இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் பப்பாளி, ரத்த அழுதத்ததை கட்டுக்குள் வைக்க செய்கிறது
காலை நேரத்தில் பப்பாளி சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்
பப்பாளியை அடிக்கடி சாப்பிடுவது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது
கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவும்
க்ளிக் செய்யவும்