தினமும் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Oct 10, 2024
Hindustan Times
Tamil
பப்பாளியில் உள்ள வைட்டமின் ஏ முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது
பப்பாளியில் நார்ச்சத்து, விட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்கள் நிறைந்துள்ளன
கொழுப்பின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கும் தன்மை கொண்டது
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் பப்பாளியில் உள்ளது
பப்பாளியில் விட்டமின் ஏ, லூட்டின் போன்ற ப்ளாவானாய்டுகள் அதிகம் நிறைந்துள்ளதால் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
தினமும் பப்பாளி சாப்பிடுவது உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
ரோஸ் வாட்டர் நன்மைகள்
க்ளிக் செய்யவும்