பலாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Jan 18, 2024

Hindustan Times
Tamil

நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது

வைட்டமின் ஏ, பி6, சி, இ சத்துக்கள் இருக்கின்றன

பொட்டாசியம் சத்து நிறைந்தது

நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது

இதய நோய்களைத் தடுக்கும்

சருமம் பளபளப்பாகும்

எலும்புகள் பலப்படும்

செரிமான சக்தி மேம்படும்

உடனடி எனர்ஜி கிடைக்கும்

நோய் எதிர்ப்பு சக்தி