கோடை வெயிலில் இருந்து நம்மை காத்து கொள்ள உதவும் பழங்கள் இதோ..!
By Karthikeyan S Mar 22, 2024
Hindustan Times Tamil
அதிக நீர்ச்சத்து கொண்ட தர்பூசணி
உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய ஆரஞ்சு
நார்ச்சத்துக்கள் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி பழங்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாம்பழம்
செரிமானத்திற்கு உதவும் அன்னாச்சி பழம்
மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட திராட்சை
Enter text Here
வைட்டமின் ஏ,சி,கே சத்துக்கள் நிறைந்த கிவி
நார்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட பப்பாளி
Enter text Here
நார்ச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பலாப்பழம்
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மாதுளை
பால் வரவில்லை அல்லது போதவில்லை என்ற காரணத்தால் குழந்தை பிறந்தவுடன் பால் வாங்கி கொடுக்கும் போக்கு சமீப காலமாக அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.