அத்திப்பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Jan 08, 2024
Hindustan Times
Tamil
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது அத்திப்பழம்
வைட்டமின் ஏ, பி1, பி2, கால்ஷியம், இரும்பு, பாஸ்பரஸ், மக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், குளோரின் சத்துக்கள் மிகுதியாக உள்ளன
உடலில் கரையும் குளுகோஸ் அத்திப்பழத்தில் அதிகமாக உள்ளது
கொழுப்பை கரைத்து உடலுக்கு ஆற்றலை தரும்
தொண்டைக் கரகரப்பை குணப்படுத்தும்
ரத்த அழுத்த பாதிப்பை குறைக்கும்
நரம்பு சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும்
நோய் எதிர்ப்பு ஆற்றல் உடையது
கல்லீரல் சிறப்பாக வேலை செய்ய உதவி செய்யும்
நெய்
க்ளிக் செய்யவும்