இரவு உணவான டின்னரை சீக்கரமே சாப்பிடுவதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் பெறலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Aug 17, 2024

Hindustan Times
Tamil

டின்னர் சாப்பிட்டு முடிப்பதற்கு உகந்த இரவு 7 முதல் 8 மணி மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதன் மூலம் என்னென்ன ஆரோக்கிய நன்மைகளை பெறலாம் என்பதை தெரிந்து கொள்வோம்

ஆரோக்கியமான செரிமானத்துக்கு உதவுகிறது

உடல் எடையை சரியாக நிர்வகிக்கலாம்

ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம்

ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்து கொள்ளலாம் 

ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தலாம்

உடலின் ஆற்றல் அதிகரிக்கும் 

உடல் சர்காடியன் ரிதம் மேம்படும்

இஞ்சி எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் இதோ!

pixa bay