துரியன் பழத்தில் இருக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Jul 18, 2024
Hindustan Times
Tamil
துரியன் பழம் அதிக மருத்து குணம் கொண்டது
ரத்த சோகை நோயாளிகளுக்கு பலன் தரக்கூடியது
தைராய்டை சீராக வைக்க உதவும்
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது
துரியன் பழம் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது
குழந்தை பேறு உருவாக்கும் சக்தியை ஊக்குவிப்பதாக நம்பப்படுகிறது
எலும்புகளின் ஆரோக்கியத்தையும் சிறப்பாக மாற்றும் தன்மை இதில் உள்ளது
நவம்பர் 24-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்
க்ளிக் செய்யவும்