Enter text Here
உலர் திராட்சையை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Jan 17, 2024
Hindustan Times
Tamil
ரத்த சிவப்பு அணுக்களின் அளவு அதிகரிக்கும்
சூட்டைத் தணிக்க உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து சாப்பிடலாம்
வயிற்று வலி உள்ளிட்ட பிரச்னைகளை சரிசெய்யும்
தினமும் உலர் திராட்சை சாப்பிட்டுவர மஞ்சள் காமாலை நோய் குணமாகும்
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவும்
மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது
பற்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்
நரம்பு தளர்ச்சியை சரிசெய்யும்
தினமும் 3 வேளையும் அரிசி சாதம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பார்ப்போம்
க்ளிக் செய்யவும்