டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ..!

By Karthikeyan S
Jan 16, 2024

Hindustan Times
Tamil

டார்க் சாக்லேட்டில் ஆன்டி ஆக்சிடெண்டுகள் அதிகம் நிறைந்துள்ளன

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது

டார்க் சாக்லேட்டில் நிறைந்துள்ள மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்

தாமிரச் சத்து அதிகம் உள்ளதால் இதய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது

இளமையை தக்கவைக்க உதவுகிறது

முகப்பருக்களையும் தடுக்கிறது

ரத்த அழுத்தத்தை குறைக்கிறது

மூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது

இந்த வாரம் (நவ.24-30) வரை 12 ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்ப்போம்