டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ..!

By Karthikeyan S
Feb 23, 2024

Hindustan Times
Tamil

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்கிறது

ஞாபகத்திறன் அதிகரிக்கும்

ரத்த அழுத்தத்தை குறைக்கிறது

சரும அழகுக்கு உதவுகிறது

மூளையின் சிறப்பான செயல்பாட்டுக்கு உதவும் 

மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது

மாரடைப்பை தடுக்கும் பண்பை கொண்டுள்ளது

இதயக் கோளாறுகளை சரிசெய்யும்

சோப்பில் TFM என்றால் என்ன?