தினமும் கிராம்புகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Sep 27, 2024

Hindustan Times
Tamil

 தினமும் காலையில் 2 கிராம்புகளை சாப்பிட்டு வந்தால் பல உடல் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்

கிராம்பு வாயு பிரச்சனையை போக்க மருந்தாக செயல்படுகிறது 

சளி பிரச்னைகளில் இருந்து விடுபட கிராம்பு சாப்பிடலாம்

கிராம்புகளில் புரதம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், வைட்டமின் சி, நார்ச்சத்து, மாங்கனீஸ், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்-கே ஆகியவை நிறைந்துள்ளன.

வாய் துர்நாற்றத்தை போக்க கிராம்பு உதவும் 

தினமும் ஒரு கிராம்பு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்

கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது

கிராம்பு சாப்பிடுவது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது 

உங்கள் நுரையிரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புத மூலிகைகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்