சர்க்கரை நோயாளிகள் பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Sep 04, 2024

Hindustan Times
Tamil

பாகற்காயில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே சத்துகள் நிறைந்திருக்கின்றன

பாகற்காய் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும். எனவே வாரம் இருமுறையாவது பாகற்காயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் குறைந்த அளவே இன்சுலின் சுரக்கும். பாகற்காய் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும்

ரத்தச்சோகை ஏற்படுவதை தடுக்கும்

பாகற்காயை ஜூஸ் செய்து குடிப்பதால் வயிறு மற்றும் குடல் பிரச்னைகள் சரியாகும்

பாகற்காயில் ஆண்டி ஆக்சைடுகள் இருப்பதால் குடற்புழு, அல்சர் பிரச்னையை சரிசெய்யும்

ரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் அளவைக் குறைக்க உதவி செய்யும்

விநாயகர் சதுர்த்திக்கான பூஜை நேரம் எப்போது? எப்படி சிலை வைத்தால் யோகம் உண்டாகும்! இதோ முழு விவரம்!