மஷ்ரூம் காபியில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Jun 05, 2024

Hindustan Times
Tamil

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது

நினைவாற்றல் அதிகரிக்கும்

மன அழுத்த அளவை குறைக்கும்

இரத்த சர்க்கரை அளவை சமச்சீராக பராமரிக்கிறது

அறிவாற்றல் திறனை மேம்படுத்தும் தன்மை கொண்டது

உடலை சோர்வடையாமல் தளர்வுடன் வைத்திருக்கவும்  உதவும்

மஷ்ரூம் காபியை தொடர்ந்து அருந்துவதால் கவலைகள் மறைந்து மகிழ்ச்சியான மனநிலை உருவாகும்

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ரவி விவகாரத்து விவகாரம் குறித்து சுசித்ரா பேசி இருக்கிறார்.