பூச்செடிகளில் பெரிய இனமாக கருதப்படும் முல்லீன் செடி, பூக்களில் டீ தயார் செய்து குடித்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jun 15, 2024

Hindustan Times
Tamil

மருத்துவ குணம் நிறைந்து காணப்படும் முல்லின் செடியில் டீ தயார் செய்து பருகுவதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்

நுரையிரல் ஆரோக்கியத்தை பேனி காக்கும் முல்லீன் டீ, சுவாசம் தொடர்பான பாதிப்புகளை தணிக்கிறது

இயற்கையான ஆன்டிசெப்டிக்காக செயல்படுவது முதல் செல்களை பாதுகாப்பது வரை முல்லீன் டீ பருகுவதால் பல நன்மைகள் பெறலாம்

முல்லீன் செடி, பூக்களில் அதிக அளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன. இவை செல்களுக்கு எதிராக போராடி இயற்கையான பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது

இதில் இருக்கும் அழற்சிக்கு எதிரான பண்புகள் நுரையிரல், தொண்டை சார்ந்த பிரச்னைகள், அசெளகரியத்தை தணிக்கிறது

சளி நீக்கியாக இருந்து வரும் முல்லீன், சளியின் கெட்டி தன்மையை மெலிதாக்கி இருமல் வழியே வெளியேற்ற உதவுகிறது

இயற்கையான ஆன்டிசெப்டிக் பண்புகள் கொண்டிருக்கும் முல்லீன் கிருமிகள் வழியே நோய் தொற்று பாதிப்பு ஏற்படுவதையும், வளர்வதையும் தடுக்கிறது 

மூளையில் கட்டி இருப்பதை அல்லது வளர்வதை உணர்த்தும் அறிகுறிகள் எவை என்பதை பார்க்கலாம்