வெறும் வயிற்றில் இஞ்சி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம்
By Karthikeyan S
Jun 25, 2024
Hindustan Times
Tamil
மலச்சிக்கல், வாயுத்தொல்லை, வயிற்றுவலிக்கு இஞ்சி சிறந்த மருந்து
இஞ்சி சாறு இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது
தினசரி உணவில் இஞ்சி சாறு சேர்த்துக்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்
இஞ்சி சாறு செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது
இஞ்சி சாறு அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது
கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க இஞ்சி சாறு உதவுகிறது
வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கிறது
மாதவிடாயின் போது ஏற்படும் வலியை சரிசெய்யும் வல்லமை இஞ்சிக்கு உள்ளது
இஞ்சி சாறு உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்
டிசம்பர் 09-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்
க்ளிக் செய்யவும்