உடலில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க டயபிடிஸ் நோயாளிகள் தவறாமல் பருக வேண்டிய பானம் பற்றி தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Jan 24, 2025
Hindustan Times Tamil
சர்க்கரை அளவை குறைப்பதில் பார்லி தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது
பார்லி தண்ணீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பண்புகள் நிறைந்துள்ளன. இதில் சிறந்த நச்சு நீக்கும் பானமாக உள்ளது
பார்லியில் இருக்கும் டோகோபிரால் என்ற சேர்மானம் உடலில் கெட்ட கொழுப்பு குவிவதை தடுக்கிறது
நீங்கள் உணவு சாப்பிடுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்போ அல்லது பின்போ இந்த பானத்தை சாப்பிடலாம்
ஒரு கப் தண்ணீரில் பார்லி, எலுமிச்சை சாறு கலந்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீர் பிரவுன் நிறத்தில் மாறியதுடன் அதில் ஒரு டீஸ்பூன் அளவு தேன் கல்து பருகலாம்
உடலின் சர்க்கரை அளவை 300 என்கிற அளவு வரை குறைக்கிறது பார்லி தண்ணீர். இது டயபிடிஸ் நோயாளிகளுக்கு சிறந்த பானமாக உள்ளது
உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது பார்லி தண்ணீர். செரிமானத்தை மேம்படுத்தி கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது
உங்களுக்கும் துணைக்கும் இடையே தூரம் அதிகரிக்கிறதா? கவனத்தில் கொள்ள வேண்டியவை!