நடனம் ஆடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Jul 09, 2024
Hindustan Times
Tamil
உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க நடனம் ஒரு சிறந்த வழியாகும்
நடனத்தால் உங்கள் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது
இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த இருதய உடற்பயிற்சி
நடனம் ஆடும்போது வெளிப்படும் செரடோனின் என்ற ஹார்மோன் மன அழுத்தத்தை குறைக்கிறது
தொடர்ந்து நடனமாடுவது இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும்
நடனம் தசை மற்றும் சகிப்புத் தன்மையை அதிகரிக்கிறது
நடனத்தால் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, தூக்கத்தையும் மேம்படுத்துகிறது
ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதால் தலைமுடிக்கு எவ்வளவு நன்மைகள் பாருங்க!
Pixabay
க்ளிக் செய்யவும்