சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் 10 அற்புத நன்மைகள்

By Karthikeyan S
Jan 31, 2024

Hindustan Times
Tamil

மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்

சைக்கிள் ஓட்டுவதால் இதயத்துடிப்பு சீராகும்

இதய அடைப்பு போன்ற பிரச்னைகள் தடுக்கப்படும்

மூளையின் செயல்பாடுகள் அதிகரித்துச் சுறுசுறுப்பு உண்டாகும்

ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்னைகள் வராது

உடல் எடையைக் குறைக்க உதவும்

மனதளவில் புத்துணர்ச்சி கிடைக்கும்

உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்

மனஅழுத்தம் குறையும்

ஆண்கள், தனது மனைவிக்கு சிறந்த கணவராக இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்