வெள்ளரி சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் இதோ..!
By Karthikeyan S
Feb 24, 2024
Hindustan Times
Tamil
குறைந்த அளவு கலோரி உடையது
சோடியம், கால்ஷியம், மக்னீஷியம், சிலிகான் போன்ற சத்துக்கள் உள்ளன
உடலுக்கு குளிர்ச்சி தரும்
செரிமானத் திறனை அதிகரிக்கும்
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்
மலச்சிக்கல் ஏற்படுவதை தடுத்து, குடலை சுத்தமாக்கும்
ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும்
சிறுநீரகம் சம்பந்தப்பட்ட கோளாறை சரிசெய்யும்
தினமும் வால்நட் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போம்
க்ளிக் செய்யவும்