மக்காச்சோளத்தில் உள்ள ஆரோக்கிய பலன்கள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Jun 15, 2024

Hindustan Times
Tamil

மக்களாச்சோளத்தில் மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், துத்தநாகம், வைட்டமின் பி, தயாமின், நியாசின், போலிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன

இதயத்துக்கு சீரான ரத்த ஓட்டத்தை தரும் 

சிறுநீரகங்கள் சீராக செயல்பட உதவும்

உடலில் நார்ச்சத்தை அதிகரிக்கும்

ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது

மஞ்சள் சோளத்தில் உள்ள நிறமிச்சத்து தேகத்திற்கு பொலிவைக் கொடுக்க உதவும் 

தோலில் சுருக்கங்களை நீக்கி சருமத்துக்கு ஈரப்பதம் தருகிறது

மூல நோய் ஏற்படாமல் தடுப்பதில் மக்காச்சோளத்துக்கு பெரும் பங்கு உள்ளது

இதில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணி பெண்களுக்கு இன்றியமையாத சத்துக்களை தரும் 

பச்சை  பயிறு பயன்கள்