சப்போட்டா பழத்தை உட்கொள்வதால் கிடைக்கும் அற்புதமான சில பயன்களை பாருங்க!
Pexels
By Pandeeswari Gurusamy Mar 25, 2025
Hindustan Times Tamil
இயற்கையாகவே அதிக இனிப்பு சுவை மிக்க பழ வகைகளில் சப்போட்டாவும் ஒன்று. கோடை காலத்தில் அதிகம் விரும்பப்படும் பழங்களில் ஒன்றாகவும் இது இருக்கிறது. இதன் நன்மைகளை பார்க்கலாம்.
Pixabay
செரிமானத்தை தூண்டி குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் என கூறப்படுகிறது.
Pexels
நமது எலும்புகளை வலுவாக வைத்திருக்க சப்போட்டா உதவும் என கூறப்படுகிறது.
Pexels
பொதுவாக கர்ப்பிணிப் பெண்களுக்கு இருக்கும் குமட்டலைக் குறைக்க உதவும் என நம்பப்படுகிறது.
Pixabay
இது உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என கூறப்படுகிறது.
Pixabay
சப்போட்டா ருசியானது மட்டுமல்ல. ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் சருமத்திற்கு நன்மை பயக்கும்
Pixabay
பொறுப்பு துறப்பு: இவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மைக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. துறை வல்லுனர்களைக் கலந்தாலோசிப்பது முக்கியம்
நேற்றைய தினம் (20 -04-2025) அமீர் - பாவனி திருமணம் கோலகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற அமீரின் தாயார் மற்றும் சகோதரி பேசியவற்றை இங்கே பார்க்கலாம்.