சியா விதைகளில் உள்ள சத்துக்கள் பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Sep 08, 2024
Hindustan Times
Tamil
கால்சியம் சத்து கிடைக்க உதவியாக இருக்கும்
சியா விதைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் சத்துகளின் பங்கு அதிகமாகும்
வயது முதிர்வை தடுக்கிறது
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
உடலுக்கு தேவையான அனைத்து அமினோ அமிலங்களை வழங்குகின்றன
சியா விதைகளில் உயர் தரத்திலான புரதம் நிரம்பியிருக்கிறது
சியா விதைகளில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது
அக்டோபர் 10-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்
க்ளிக் செய்யவும்