முந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு பார்ப்போம்

Pexels

முந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு பார்ப்போம்

By Karthikeyan S
May 26 2023

Hindustan Times
Tamil

முந்திரியை அளவோடு உண்டு ஆரோக்கியம் பேணுவோம்

Pexels

முந்திரி பருப்பில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம சத்துக்கள் அதிகம் உள்ளன

Pexels

உடலுக்கு தேவையான பைட்டோ கெமிக்கல் என்ற வேதிப்பொருள் அதிகளவில் உள்ளது

Pexels

இதயத்துக்கு நன்மை தரும் ஒலியிக், பால்மிட்டோலெயிக் அமிலங்களும் உள்ளன

Pexels

இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பை குறைக்கும்

Pexels

இதயநோயை தடுக்கும் என ஆராய்ச்சி முடிவில் தெரிய வந்துள்ளது

Pexels

முந்திரியில் உள்ள மெக்னீஷியம் சத்து எலும்புகள் வலுவடைய உதவுகிறது

Pexels

முந்திரியை அளவோடு உண்டு ஆரோக்கியம் பேணுவோம்

Pexels

முந்திரி பருப்பு சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

Pexels