உளுந்தம் பருப்பில் உள்ள சத்துக்கள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Oct 07, 2024

Hindustan Times
Tamil

உளுந்தில் வைட்டமின் பி1, பி2, பி3, பி5,பி6, பி9 மற்றும் மிகக் குறைந்த அளவு வைட்டமின் ஏ ஆகியவை உள்ளன

இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற சத்துக்கள் இருக்கின்றன

தாமிரம், மாங்கனீஸ், செலினியம், கால்சியம் பொட்டாசியம் ஆகியவையும் உள்ளன

அதிக நார்ச்சத்து, புரதச்சத்து, கார்போஹைட்ரேட், அமினோ அமிலங்கள் ஆகியவையும் உள்ளன

ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரையை குறைகிறது 

எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் சத்தும் நிறைந்துள்ளது

உடல் திறனை அதிகரிக்கும் திறன் கொண்டது

freepik

கோடை வெப்பம் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுத்தலாம். சில ஊட்டச்சத்து நிறைந்த பானங்கள்  உங்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு உச்சந்தலையை ஊட்டமளித்து, தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது