வாழை இலையின் ஆரோக்கியப் பயன்கள்
By Marimuthu M
Nov 29, 2024
Hindustan Times
Tamil
வாழை இலையில் இருக்கும் பாலிபினால்கள், புற்றுநோய், இதயநோய், நீரிழிவு நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன
வாழை இலையில் இருக்கும் இயற்கை மெழுகு, சூடான உணவினை வைக்கும்போது உருகி செரிமானத்தை சீர்படுத்தும்
வாழை இலை பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளுக்குப் பெயர் பெற்றது. எனவே, சுகாதாரமான உணவு மூலம் ஆரோக்கியம் சரிசெய்யப்படுகிறது
விக்கல் ஏற்பட்டால், வாழை இலைகளை எரித்து, தேனில் கலந்து உண்டால் சிறந்த தீர்வாக அமையும்.
வாழை இலைகள் லோஷன்கள் மற்றும் சரும கிரீம்கள் தயாரிப்பில் குறிப்பிட்ட பங்காற்றுகின்றன.
பிளாஸ்டிக்கில் உணவு பரிமாறும்போது வரும் பித்தலேட்டுகள் வெளிப்பட்டு அபாயத்தை உண்டுசெய்யும். அது வாழை இலையில் கிடையாது.
தீக்காயங்களால் ஏற்படும் தொற்றினைப் போக்க வாழை இலைகள் பயன்படுகின்றன.
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
க்ளிக் செய்யவும்