பெருங்காயம் நமது உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடியது

By Karthikeyan S
Jan 30, 2024

Hindustan Times
Tamil

இது வயிற்றின் பி.ஹெச் நிலையை சரி செய்ய உதவுகிறது

​செரிமான பிரச்னையை சரி செய்யும் ஆற்றல் கொண்டது

உடல் எடை குறைப்புக்கு உதவும்

சளி தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது

அழற்சியை எதிர்க்கும் பண்பைக் கொண்டுள்ளது

​மாதவிடாய் வலியை குறைக்க உதவுகிறது

இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது

​உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்

சப்ஜா விதைகள் நன்மைகள்