பெருங்காயத்தின் மருத்துவ பயன்கள் பற்றி இங்கு பார்ப்போம்

By Karthikeyan S
Feb 25, 2024

Hindustan Times
Tamil

பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகமாக உள்ளது

ஒரு டம்ளர் தண்ணீரில் பெருங்காயத்தை கலந்து குடித்தால் தலைவலி நீங்கும்

ஆஸ்துமா, சளி போன்ற சுவாசப் பிரச்னைகளை சரிசெய்யும்

செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும்

நரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் சிறந்த மருந்து

தூக்கமின்மைக்கும் சிறந்த நிவாரணியாக உள்ளது

குடலில் உள்ள புழுக்கள், கிருமிகளை நீக்கும்

சர்க்கரை நோயாளிகளுக்கு பெருங்காயம் சிறந்த மருந்தாக செயல்படுகிறது

கனவு பலன்கள்