கற்றாழையின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Mar 12, 2024

Hindustan Times
Tamil

முகப்பரு வராமல் தடுக்கிறது

வைட்டமின் ஏ, ஈ மற்றும் சி சத்துக்கள் இதில் உள்ளன

இரைப்பை மற்றும் உணவுக்குழாய் பிரச்னைகளுக்கு உதவுகிறது

செரிமான அமைப்பை மேம்படுத்தும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

கால்சியம், பொட்டாசியம், தாமிரம் போன்றவை இதில் அடங்கியுள்ளன

ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது

சருமம் சார்ந்த பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும் 

ஏப்ரல் 15-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்