காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் கருப்பு உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jan 25, 2025

Hindustan Times
Tamil

சுமார் 10 கருப்பு உலர் திராட்சைகளை ஒரு கப் நீரில்  இரவு முழுவதும் ஊற வைத்து காலை எழுந்தவுடன், அந்த நீரை பருகுவதால் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழும்

ஏராளமான ஊட்டசத்துகள் நிறைந்ததாக கருப்பு உலர் திராட்சை இருந்து வருகிறது 

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கும் கருப்பு உலர் திராட்சை தொற்றுக்களுக்கு எதிராக போராடி உடலில் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது

வைட்டமின் சி மற்றும் பி ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக இருந்து வரும் கருப்பு உலர் திராட்சை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது

மெக்னீசியம், பொட்டாசியம் நிறைந்திருக்கும் கருப்பு உலர் திராட்சை அமிலத்தன்மை, வயிறு உப்புசம் ஏற்படுவதை தடுக்கிறது

இதில் இருக்கும் இரும்புச்சத்து, கால்சியம் உடலில் இருப்புச்சத்து குறைப்பாட்டை போக்குகிறது

நெஞ்சு எரிச்சல் பிரச்னை இருப்பவர்களுக்கான சிறந்த மருந்தாக கருப்பு உலர் திராட்சை இருந்து வருகிறது 

உங்க குழந்தைகளின் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் பாருங்க!

pixabay