சூப்பரான ஃபிட்னஸ் மற்றும் ஆரோக்கியத்திற்கு ஹார்வர்ட் பல்கலை வழங்கும் டிப்ஸ் இதோ!

Pixabay

By Pandeeswari Gurusamy
Apr 26, 2025

Hindustan Times
Tamil

நல்ல ஃபிட்னஸ் மற்றும் ஆரோக்கியத்திற்காக ஹார்வர்ட் யுனிவர்சிட்டி சில டிப்ஸ்களை பரிந்துரைத்துள்ளது. அவை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்

Pixabay

அதிக நேரம் உட்காருவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று ஹார்வர்ட் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Pixabay

நீண்ட கால ஆரோக்கியத்திற்கு தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்

Pixabay

வயது அதிகரிக்கும் போது எலும்புகளின் அடர்த்தி, தசை வெகுஜனத்தை பாதுகாப்பதற்காக வாரத்திற்கு இரண்டு முறை தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை செய்ய வேண்டும்

Pixabay

ஒவ்வொரு நாளும் இரவு 7 முதல் 9 மணி நேரம் தூக்கம் சரியான உடல், மன ஆரோக்கியத்திற்கு உதவும் என்று ஹார்வர்ட் ஆய்வில் தெரியவந்துள்ளது

Pixabay

நல்ல சக்தி, தசை வலிமைக்காக பழங்கள், காய்கறிகள், தானியங்கள், புரோட்டீன்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஹார்வர்ட் கூறுகிறது

Pixabay

கார்டியோவுடன் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை இணைப்பது நல்லது

Pexels

கவனம் மக்களே.. சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிப்பதால் எந்த 3 ராசிகளுக்கு பாதகம்!