நடிகர்  அதர்வா பிறந்த நாள்

By Manigandan K T
May 07, 2024

Hindustan Times
Tamil

36 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்

இவரது தந்தை நடிகர் முரளி மிகவும் பிரபலமானவர்

பாணா காத்தாடி படத்தில் அறிமுகமானார்

இயக்குநர் பாலா இயக்கத்தில் பரதேசி என்ற படத்தில் மிகச் சிறப்பாக நடித்தார்

தள்ளிப் போகாதே, 100, குருதி ஆட்டம் ஆகிய மாறுபட்ட கதையம்சங்கள் கொண்ட படங்களில் நடித்தவர்

பட்டத்து அரசன் படம் இவர் நடிப்பில் கடைசியாக வந்தது

அட்ரெஸ், தணல், நிறங்கள் மூன்று ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

உணவில் தேங்காய் சேர்ப்பதால் கிடைக்கும் பலன்களை பாருங்க

pixa bay