சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் முகமது ஷமி  17 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார்

By Manigandan K T
Dec 09, 2024

Hindustan Times
Tamil

13 டாட் பால்களை வீசியும் பெங்கால் அணியை காலிறுதிக்கு அழைத்துச் செல்ல முக்கியப் பங்காற்றினார்.

தனது சர்வதேச மறுபிரவேசம் குறித்து எந்த தெளிவும் இல்லாத நிலையில், 34 வயதான அவர் 16 நாட்களில் தனது எட்டாவது எஸ்எம்ஏடி டி 20 ஆட்டத்தை விளையாடினார்

முதல் ஓவரை மிகச் சிறப்பாக வீசி மூன்றாவது பந்திலேயே தொடக்க வீரர் அர்சலன் இசட் கானை வெளியேற்றினார்

3 பவுண்டரி, 2 சிக்ஸர்களை விளாசினார்

இந்தப் போட்டியில் பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் கலக்கினார்

பார்டர்-கவாஸ்கர் தொடரில் ஷமி விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

முகமது ஷமி ஃபிட்னஸில் தேர்ச்சி பெற்ற பிறகு ஆஸ்திரேலியாவில் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

விந்தணு எண்ணிக்கையைத் தரம் உயர்த்த செய்ய வேண்டியது என்ன?