ஏசி போட்டு தூங்குவதால் நடக்கும் உபாதைகள்
By Marimuthu M
Aug 18, 2024
Hindustan Times
Tamil
ஏசி போட்டு தூங்குவதால் கண்கள் வறண்டு அசெளகரியம் ஏற்படும்
ஏசி போட்டு தூங்குவதால் உடலில் வளர்சிதை மாற்றம் குறைந்து சோர்வு ஆகிவிடும்
ஏசி போட்டு தூங்குவதால் சுத்தம் செய்யப்படாத ஏசியில் இருந்து வரும் தூசி, சுவாச தொற்று மற்றும் தொண்டை புண்ணை உண்டாக்கும்
ஏசியின் தொடர்ச்சியான இரைச்சல் சிலருக்கு தூக்கத்தைக் கெடுக்கும்
நோயால் பாதிக்கப் பட்டவர்கள் ஏசி அறையில் தூங்கும்போது, அது அருகில் இருப்பவர்களையும் தொற்றுக்கு உள்ளாக்கும்
ஏசி அறையில் தூங்கும்போது உடலில் ஈரப்பதத்தை இழக்கச் செய்து வறண்ட மேனியை உருவாக்கி, தோலில் அரிப்பை ஏற்படுத்தும்
ஏசியில் இருந்து வரும் குளிர் காற்று தலைவலி மற்றும் சைனஸ் பிரச்னைகளை உண்டாக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா.. ப்ரோக்கோலியைப் பற்றி தெரிஞ்சுக்கோங்க!
image credit to unsplash
க்ளிக் செய்யவும்