Hair Care Tips: முடி வளர்ச்சிக்கு உதவும் 5 பழங்கள்!

pixa bay

By Pandeeswari Gurusamy
Jun 27, 2024

Hindustan Times
Tamil

முடி ஆரோக்கியத்தில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பழங்களில் விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

pixa bay

இதனால் முடி அடர்த்தியாக வளர உதவும். 5 வகையான பழங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

pixa bay

ஆரஞ்ச், எலுமிச்சை, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் விட்டமின் சி நிறைந்துள்ளது. இவை முடி வளர்ச்சிக்கு உதவும்.

pixa bay

அவகோடா பழத்தில் விட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன.  இவற்றை உண்பதால் இரத்த ஓட்டம் மேம்படும். இது முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

Pexels

ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பெர்ரி பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவரை முடியின் வேர்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்தில் இருந்து பாதுகாக்கின்றன. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.

pixa bay

வாழைப்பழத்தில் பொட்டாசியம், விட்டமின்கள் அதிகம் உள்ளது. இது முடி உதிர்வை குறைக்கும். மேலும் எடையை பராமரிக்க உதவும்.

pixa bay

பப்பாளி பழங்களில் விட்டமின் ஏ, சி, ஈ மற்றும் என்சைம்களும் உள்ளன.  இந்த பழம் முடி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கு

Pexels

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்