நரைமுடி, வழுக்கை ஏற்படுவதை தடுக்கும் கருவேப்பிலை தலைமுடி பராமரிப்புக்கான சிறந்த மூலிகையாகவும் திகழ்கிறது
By Muthu Vinayagam Kosalairaman Feb 14, 2025
Hindustan Times Tamil
கருவேப்பிலை இல்லாத சமையல் அறை இல்லை என்று கூறும் அளவில், இந்த மூலிகை இலைகளின் தேவையானது அனைத்து வகையான சமையலில் இன்றியமையததாக உள்ளது.
Photo Credits: Pexels
பல்வேறு நன்மைகளை கொண்டிருக்கும் கருவேப்பிலை முடி உதிர்வை தடுத்து, தலைமுடி பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது
Photo Credits: Pexels
கருவேப்பிலையில் இடம்பிடித்திருக்கும் பீட்டா கரோடீன் மற்றும் புரதங்கள் தலைமுடி வேர்களை வலுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது
Photo Credits: Flickr
தலைமுடியை வலுப்படுத்தவும், முடி உடைதலை தடுப்பதற்கும் தேவைப்படும் அடிப்படை வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கருவேப்பிலையில் நிறைந்துள்ளன
Photo Credits: Flickr
கருவேப்பிலையில் அழற்சி மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இவை தலைமுடியில் பொடுகு ஏற்படுவதை வெகுவாக குறைக்கிறது
Photo Credits: Flickr
கருவேப்பிலையில் நிறமிகள் அதிகமாக இருப்பதால் இளவயதிலேயே நரை ஏற்படுவது தடுக்கப்படுகிறது
Photo Credits: Flickr
தலைமுடியில் இருக்கும் இயற்கையான எண்ணெய் தன்மை தலைமுடி உதிர்வை தடுக்கிறது
Photo Credits: Flickr
பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட பருப்புகளில் அதிக சத்துக்கள் இருக்கின்றது. ஆனால் அதே போல நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் சத்துக்கள் அனைத்தும் வேர்க்கடலைகளிலும் இருக்கின்றன