சர்க்கரை நோயாளிகள் பின்பற்றவேண்டிய பழக்கவழக்கங்கள்

By Marimuthu M
Jan 06, 2024

Hindustan Times
Tamil

உலக சுகாதார மையம் கூறியுள்ளபடி ரத்தத்தில் சர்க்கரை அளவு 70 மி.கி முதல் 100 மி.கி/dgl வரை இருந்தால் நீரிழிவுநோய் இல்லை எனப்பொருள்.

ரத்த சர்க்கரையை அதிகரிக்கும் உணவுகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் முற்றிலுமாக எடுக்கக் கூடாது.

ரத்த சர்க்கரை அளவை பரிசோதனை செய்யும் குளுகோ மீட்டர்கள் வாங்கி வைத்துக்கொண்டு அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். 

உடல் இயக்கமற்ற வாழ்வினைத் தவிர்த்து தினமும் யோகா, நடைப் பயிற்சி செய்ய வேண்டும்.

ஸ்ட்ரெஸ் அதிகரித்தால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். எனவே, இசையினை கேட்கலாம். 

நாளொன்றுக்கு ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் தேவை.

அதிக கலோரி கொண்ட உணவுகளை உண்ணக்கூடாது. மது மற்றும் சிகரெட் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது

திரையுலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை யாஷிகா. பல திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் பங்குபெற்றாலும், பிக்பாஸ் சீசன் 2 வும், ' ‘இருட்டு அறையில் முரட்டு குத்து ' என்ற அடல்ட் காமெடி படமும் இவரைப் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது.