வாழ்வியல் தரத்தை மேம்படுத்த உதவும் பழக்கங்கள்

By Marimuthu M
Feb 11, 2024

Hindustan Times
Tamil

அதிகாலை துயில் எழு

அரைமணிநேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும். நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும்.

காய்கறி மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும்.

7 முதல் 8 மணிநேர உறக்கம் அவசியமானது

அன்றைய வேலையைத் திட்டமிட்டு அன்றே முடித்தல் வேண்டும். 

ஒவ்வொரு விஷயத்தில் இருந்தும் புதிய ஒன்றைக் கற்றுக் கொள்ளவேண்டும். 

 சம்பாதிப்பது எப்படியோ சேமிப்பதும் முக்கியம். 

எந்த மாதிரியான விஷயங்களை நாம் விட்டுவிட வேண்டும்? வாருங்கள் பார்ப்போம்