புத்திசாலிகளின் 7 பொதுவான பழக்கங்கள்

By Pandeeswari Gurusamy
Mar 18, 2024

Hindustan Times
Tamil

தங்களைச் சுற்றியுள்ள உலகில் என்ன நடக்கிறது என்பதை அறிய அவர்கள் ஆர்வமாக உள்ளனர்

கற்றலுக்கு முடிவே இல்லை என்பதில் உறுதியாக இருப்பவர் எப்பொழுதும் எதையாவது கற்றுக் கொண்டே இருப்பார்.

அவர்களின் எண்ணங்கள் விமர்சனமானவை. எல்லாவற்றிற்கும் முற்றிலும் உடன்படுவதில்லை

அவர்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டு, அதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, தோல்வியைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுகிறார்கள்

தனிமையை அனுபவிக்கிறார். அவர்கள் மனதுடன் பேசுகிறார்கள்.

சண்டை போடுபவர்களிடம் இருந்து விலகி இருங்கள். பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு

நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து ஒழுக்கமான வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

ஏப்ரல் 18-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்