குரு பகவான் ஆசிர்வாதத்தை அள்ளிக் கொடுக்கப் போகும் ராசிகள் 

Canva

By Suriyakumar Jayabalan
May 08, 2025

Hindustan Times
Tamil

நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

Canva

குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது குருபகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த மே மாதம் பதினோராம் தேதியன்று ரிஷப ராசியில் இருந்து விலகி மிதுன ராசிக்கு செல்கின்றார். 

Canva

திருக்கணித பஞ்சாங்கப்படி மே மாதம் 14ஆம் தேதி அன்று குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கின்றார். மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

Canva

ரிஷப ராசி: குரு பகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் இரண்டாவது பெட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு பணம் யோகம் தேடி வரும் என கூறப்படுகிறது. பல வழிகளில் இருந்து நிதி உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. 

Canva

சிம்ம ராசி: குருபகவான் உங்கள் ராசியில் 11-வது வீட்டில் பயணம் செய்யப்போகின்றார். அஷ்டமத்து சனி கஸ்டம் உங்களுக்கு இருந்தாலும் குருபகவானின் பார்வை உங்களுக்கு லாபத்தை அள்ளிக் கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குடும்ப சூழ்நிலைகளில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கமான எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகளால் உங்களுக்கு மங்கள யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

Canva

துலாம் ராசி: குருபகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கோடி கோடியாக உங்களுக்கு பணம் கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Canva

பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.

Canva

உங்க சமையல் மணம் அண்டை வீட்டாரையும் சுண்டி இழுக்க வேண்டுமா.. சூப்பர் டிப்ஸ் இதோ!