குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் காட்டில் பணமழை பாருங்க.. ஜாலியோ ஜாலிதா!

Canva

By Pandeeswari Gurusamy
May 10, 2025

Hindustan Times
Tamil

அதிர்ஷ்டம், மகிழ்ச்சி மற்றும் செல்வத்தை அள்ளித்தரும் குரு ஆண்டுதோறும் ராசி மாறுகிறார்.

அதிர்ஷ்டம், மகிழ்ச்சி மற்றும் செல்வத்தை அள்ளித்தரும் குரு ஆண்டுதோறும் ராசி மாறுகிறார்.

Canva

தற்போது குரு ரிஷப ராசியில் இருந்து மே 14 அன்று மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பெயர்ச்சியால் ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.

Canva

12 வருடங்களுக்குப் பிறகு, குரு பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவான் மிதுன ராசிக்கு வேகமாக நுழைவார். 

Canva

இந்த பெயர்ச்சி 3 ராசிகளுக்கு வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் தரும்.

Canva

தனுசு: பிரச்சனைகளில் இருந்து விடுதலை தரும். ஏழரை சனி நடந்தாலும், குரு பகவான் விடுதலை தருவார். பிரச்சனைகள் நீங்கும். பணவரவு அதிகரிக்கலாம். முதலீடு செய்ய நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

Canva

துலாம்: பல நன்மை பயக்கும். உங்கள் தொழில் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் ஏற்படலாம். புதிய வேலை கிடைக்கலாம். உயர்கல்வி கனவு நிறைவேறும். பணவரவு அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

Canva

கும்பம்: நன்மைகளைத் தரும். நிதி நிலையில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படலாம்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவலாம். காதல் அதிகமாகும் என கூறப்படுகிறது. பணம் சம்பாதிக்க புதிய வழிகள் கிடைக்கும். உறவுகளில் முன்னேற்றம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

Canva

பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.

Canva

சில ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு இருக்கும். இதனால் மன உளைச்சலும் ஏற்படும்.