Enter text Here

பணம் கொட்டி கொடுக்க காத்திருக்கும் குரு பகவான்.. பதவி உயர்வு உங்களுக்கா..ஜாலிதா!

Canva

By Pandeeswari Gurusamy
May 10, 2025

Hindustan Times
Tamil

அதிர்ஷ்டம், மகிழ்ச்சி மற்றும் செல்வத்தை அள்ளித்தரும் குரு பகவான் ஒவ்வொரு வருடமும் ராசி மாறுகிறார். தற்போது குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மே 14 அன்று மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பெயர்ச்சியால் ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Canva

12 வருடங்களுக்குப் பிறகு, குரு பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவான் மிதுன ராசிக்கு வேகமாக நுழைவார்.

Canva

இந்த பெயர்ச்சி 3 ராசிகளுக்கு வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் தரும்.

Canva

ரிஷபம்: பதவி உயர்வு சாத்தியம். உயர் அதிகாரிகளுடன் நல்ல தொடர்பு ஏற்படும். புதிய வேலை வாய்ப்பு வரலாம். சொந்த வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நிலவும். செல்வாக்கு அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

Canva

சிம்மம்: பல நன்மை பயக்கும். சிம்ம ராசிக்கு ஏழரை சனி நடந்தாலும், குரு பகவான் நன்மை செய்வார். வேலை செய்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆனால், பணம் சம்பாதிக்க புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

Canva

துலாம்: பல நன்மை பயக்கும். உங்கள் தொழில் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் ஏற்படலாம். புதிய வேலை கிடைக்கலாம். உயர்கல்வி கனவு நிறைவேறும். பணவரவு அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

Canva

பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.

Canva

சில ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு இருக்கும். இதனால் மன உளைச்சலும் ஏற்படும்.