குரு பெயர்ச்சி மூலம் அதிர்ஷ்ட பலன்களை பெறுகின்ற ராசிகள் 

Canva

By Suriyakumar Jayabalan
May 13, 2025

Hindustan Times
Tamil

நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். அந்த வகையில் கிரகங்களின் ஒவ்வொரு அசைவும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நவகிரகங்களின் மங்கள கிரகமாக விளங்கக் கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. 

Canva

இந்நிலையில் குரு பகவான் மே மாதம் 14 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து விலகி மிதுன ராசிக்கு செல்கின்றார். குரு பகவானின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் பணக்கார யோகத்தை பெறப்போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

Canva

குரு பகவான் மே மாதம் 14 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து விலகி மிதுன ராசிக்கு செல்கின்றார். குரு பகவானின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் பணக்கார யோகத்தை பெறப்போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

Canva

ரிஷப ராசி: உங்கள் ராசியில் குருவின் இடமாற்றம் பல்வேறு விதமான சிறப்பான பலன்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவரவில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

Canva

மிதுன ராசி: குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு பல சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது. பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. 

Canva

துலாம் ராசி: குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல மடங்கு உங்களுக்கு பணம் வரவு இருக்கும் என கூறப்படுகிறது. நீங்கள் விரும்பும் அனைத்தும் நிறைவேறும் எனக் கூறப்படுகிறது. 

Canva

பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.

Canva

மன அழுத்தத்தைக் குறைக்க 5 எளிதான யோகாசனங்கள்