கொய்யா இலையில் அடங்கி உள்ள 6 ஆரோக்கிய பலன்கள்!
pixa bay
By Pandeeswari Gurusamy
Sep 11, 2024
Hindustan Times
Tamil
கொய்யா இலையை உணவில் சேர்த்து கொள்வதால் ஏராளமான நன்மைகள் உள்ளன. அதில் அடங்கி உள்ள 6 முக்கிய நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
pixa bay
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
pixa bay
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
pixa bay
புற்று நோய் அபாயத்தை குறைக்கும்.
pixa bay
உடல் எடையை குறைக்க உதவும்.
பெண்களின் மாதவிடாய் வலியை குறைக்க உதவும்.
pixa bay
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
pixa bay
தினமும் கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்
க்ளிக் செய்யவும்