நிலக்கடலை நன்மைகள்
By Divya Sekar
Feb 12, 2024
Hindustan Times
Tamil
எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாகும்
பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் போன்றவை நிலக்கடலையில் காணப்படுகின்றன
முடி உதிர்தல் குறையும்
இதய நோய்களை குறைக்கிறது
நன்மை செய்யும் கொழுப்பு நிலக்கடலையில் அதிகம் உள்ளது
விந்து அணுக்களின் எண்ணிக்கையை நிலக்கடலை அதிகரிக்கிறது
எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது
கண் நோய்களை குணமாக்கும்,பார்வை தெளிவடையும்
தோல் நோய்கள் தீரும்
மலச்சிக்கல் தீரும்
நாளை முதல் சூரியன் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை கொட்டுவார் பாருங்க!
க்ளிக் செய்யவும்