தலைமுடியை வலிமையாக்கும் நெல்லிக்காய்
By Marimuthu M
Dec 14, 2024
Hindustan Times
Tamil
நெல்லிக்காய் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி, முடி உதிர்வைக் குறைக்கிறது.
நெல்லிக்காய் மன அழுத்தத்தைப் போக்கும் நிவாரணியாகும்
நெல்லிக்காய் உடல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
நெல்லிக்காயில் இருக்கும் கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களுக்கு நன்மை அளிக்கும்
நெல்லிக்காயில் இருக்கும் நரம்பு ஆரோக்கியம் சரியான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது
நெல்லிக்காயில் இருக்கும் கரோட்டின், கண்ணுக்கு சக்தி வாய்ந்த பார்வையைத் தருகிறது.
விந்தணு எண்ணிக்கையைத் தரம் உயர்த்த செய்ய வேண்டியது என்ன?
க்ளிக் செய்யவும்