முடி உதிர்வைக்குறைக்கும் நெல்லிக்காய்

By Marimuthu M
Nov 29, 2024

Hindustan Times
Tamil

நெல்லிக்காய் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி, முடி உதிர்வைக் குறைக்கிறது

நெல்லிக்காய் மன அழுத்தத்தைப் போக்கும் நிவாரணியாகும். 

நெல்லிக்காய் உடல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது

நெல்லிக்காயில் இருக்கும் கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களுக்கு நன்மை அளிக்கும். 

நெல்லிக்காயில் இருக்கும் நரம்பு ஆரோக்கியம் சரியான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. 

நெல்லிக்காயில் இருக்கும் கரோட்டின், கண்ணுக்கு சக்தி வாய்ந்த பார்வையைத் தருகிறது. 

குளிர்காலத்தில் இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்!