நெல்லிக்காயில் உள்ள நன்மைகள்

By Divya Sekar
Feb 05, 2024

Hindustan Times
Tamil

வைட்டமின் சி சத்து நிறைந்தது

உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

நெல்லிக்காயில் அழற்சிக்கு எதிரான குணங்கள் உள்ளது

நீண்டநாள் உடல் உபாதைகளை தடுக்கிறது

மூட்டு வலியை குணப்படுத்துகிறது

 செரிமானத்துக்கு உதவுகிறது

உடல் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது

ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது

தினமும் வெங்காயம் சாப்பிட்டால் எத்தனை நன்மைகள் இருக்கு பாருங்க!

pixa bay