நெல்லிக்காயை அதிகமாக சாப்பிட்டால் பிரச்சனை
By Divya Sekar
Feb 10, 2024
Hindustan Times
Tamil
என்ன பிரச்சனை ஏற்படும் என்பதை பார்க்கலாம்
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயை அதிகமாக சாப்பிடக்கூடாது
பலர் தொண்டை வலி, நெஞ்செரிச்சல் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்
வாயு பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்
மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தும்
இதயக் கோளாறு உள்ளவர்கள் அதிகம் சாப்பிடக்கூடாது
உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் தவிர்க்கலாம்
உடலில் சோடியம் அளவை அதிகரிக்கிறது
கல்லீரல் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்
எப்போதும் ஹேப்பியா இருக்க என்ன செய்ய வேண்டும் பாருங்க!
க்ளிக் செய்யவும்