நடிகர் அஜித் குமார் - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தத் திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. 

By Kalyani Pandiyan S
Mar 18, 2025

Hindustan Times
Tamil

இந்தப்படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், டீசரின் மேக்கிங் வீடியோவை மார்ச் 14 அன்று படக்குழு வெளியிட்டது.

படத்தின் முதல் சிங்கிளான ஓஜி சம்பவம் இன்றைய தினம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி இருக்கிறது.

பாடலில் இடம் பெற்ற அஜித் குமாரின் லுக்குகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று இருக்கிறது. 

குறிப்பாக கோட் சூட் அணிந்து அஜித் வரும் காட்சிகள் சமூகத்தில் வைரல் ஆகிவருகின்றன

முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரசன்னா நடித்திருக்கிறார் 

படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

கணவன் - மனைவி ரிலேஷன்ஷிப் ஒற்றுமையாக இருக்க என்ன செய்யலாம்?